ஜிகார்கோய்டியா Gecarcoidea | |
---|---|
கிறிஸ்துமசு தீவு சிவப்பு நண்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிரசுடேசியானா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | பிராக்கியூரா
|
குடும்பம்: | |
பேரினம்: | ஜிகார்கோய்டியா மில்னே எட்வர்டுசு, 1837
|
வேறு பெயர்கள் [1] | |
|
ஜிகார்கோய்டியா (Gecarcoidea) என்பது நிலநண்டுகளின் பேரினங்களுள் ஒன்றாகும். இந்நண்டுகள் காடுகளில் வாழ்கின்றன. ஆனால் இனப்பெருக்கம் செய்யக் கடற்கரைக்கு வருகின்றன. வறண்ட கோடையில் நண்டுகள் செயலற்ற நிலையில் இருக்கும். ஈரப்பதமான காலங்களில் இவை இடம்பெயரத் தயாராக உள்ளன.
இரண்டு சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]
படம் | இருசொற் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
ஜெகர்கோய்டியா லலாண்டி | அந்தமான் தீவு ஊதா நண்டு | இந்தோ-பசிபிக்-அந்தமான் தீவுகளிலிருந்து கிழக்கு நோக்கி | |
ஜெகர்கோயிடா நடாலிசு | கிறிஸ்துமஸ் தீவு சிவப்பு நண்டு | கிறிஸ்துமஸ் தீவு மற்றும் கோகோஸ் (கீலிங்) தீவுகள் |