நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cetus |
வல எழுச்சிக் கோணம் | 00h 15m 28.11090s[1] |
நடுவரை விலக்கம் | -16° 08′ 01.6303″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.483[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3.5V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -26.43 ± 0.1[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 731.83[1] மிஆசெ/ஆண்டு Dec.: -607.73[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 166.6 ± 0.3[3] மிஆசெ |
தூரம் | 19.58 ± 0.04 ஒஆ (6.00 ± 0.01 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 12.70 ± 0.01 / 15.12 ± 0.09[3] |
சுற்றுப்பாதை[3] | |
Period (P) | 4.55726+0.00075 −0.00074 y.[5] |
Semi-major axis (a) | 0.3037 ± 0.0005″ |
Eccentricity (e) | 0.36136+0.00097 −0.00098[5] |
Inclination (i) | 143.93+0.25 −0.24[5]° |
Longitude of the node (Ω) | 62.8 ± 0.4° |
சுற்றுப்பாதை வீச்சு epoch (T) | JD 2449850.4 ± 0.8 |
Argument of periastron (ω) (secondary) | 166.6 ± 0.5° |
விவரங்கள் [3] | |
GJ 1005 A | |
திணிவு | 0.179 ± 0.002 M☉ |
வெப்பநிலை | 3341±224[6] கெ |
GJ 1005 B | |
திணிவு | 0.112 ± 0.001 M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
Location of GJ 1005 in the constellation Cetus |
ஜிஜே 1005 (GJ 1005) என்பது இரண்டு செங்குறுமீன்களின் அமைப்பாகும், இது புவியிலிருந்து 19.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள திமிங்கில விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது. இவர்ரில் முதலாவது M4V வகை விண்மீனாகும். இரண்டாவது M7V வகை விண்மீனாகும்.
இந்த அமைப்பு 1990 களில் அபுள் விண்வெளி தொலைநோக்கி வழி அதன் சிறந்த வழிகாட்டல் உணரியால் நோக்கப்பட்டது. [7] இந்தத் தரவு எல்722-22/ எல். எச். எசு.1047 / ஜிஜே 1005 விண்மீன்களின் ஒவ்வொரு உறுப்பின் பொருண்மையையும் தீர்மானிக்க உதவியது [7]
{{citation}}
: CS1 maint: unflagged free DOI (link)