நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Eridanus[1] |
வல எழுச்சிக் கோணம் | 04h 28m 35.71911s[2] |
நடுவரை விலக்கம் | -25° 10′ 09.2979″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.96[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M2.5[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 13.116 ± 0.0024[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −81.375 மிஆசெ/ஆண்டு Dec.: −485.454 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 49.4868 ± 0.0227[2] மிஆசெ |
தூரம் | 65.91 ± 0.03 ஒஆ (20.207 ± 0.009 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 10.66[1] |
விவரங்கள் | |
திணிவு | 0.420[1] M☉ |
ஆரம் | 0.40 ± 0.03[1] R☉ |
ஒளிர்வு | 0.022[1] L☉ |
வெப்பநிலை | 3466 ± 49[1] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | −25.9 ± 6.6[1] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
ஜிஜே 3293 (GJ 3293) (சில நேரங்களில் கிளீசே 3293 ) என்பது கிளையாற்று விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும், இதை நான்கு கோள்கள் சுற்றி வருன்கிறன. இவற்றில் இரண்டு ( ஜிஜே 3293பி, ஜிஜே 3293டி) விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்திற்குள் அமைந்துள்ளன. இது வலது ஏற்றம் 04h 28m 35.71911s, கிடை விலக்கம் ஆகிய வான ஆயங்களில் அமைந்துள்ளது: 11.96 என்ற தோற்ற்ப் பொலிவுப் பருமையுடன், இந்த விண்மீன் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது. குறைந்தது 4 அங் (10 cm) பொருள்வில்லை கொண்ட தொலைநோக்கி வழி இதைப் பார்க்க முடியும் ஜிஜே 3293 விண்மீனுக்கான மதிப்பிடப்பட்ட தொலைவு 65.9 ஒளியாண்டுகள் (20.2 புடைநொடிகள்) ஆகும், இதன் விண்மீன் இடமாற்ற அடிப்படையில். ஜிஜே 3293 சூரியனை விட சிறியதாகவும் குளிராகவும் உள்ளது.
2015 ஆம் ஆண்டில், ஜிஜே 3293 இரண்டு கோள்களைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 2017 ஆம் ஆண்டில் கூடுதலாக இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இரண்டு கோள்கள் ஜிஜே 3293பி, ஜிஜே 3293டி ஆகியன வாழக்கூடிய மண்டலத்திற்குள் அமைந்துள்ளன:
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
e | ≥3.28±0.64 M⊕ | 0.08208+0.00003 −0.00004 |
13.2543+0.0078 −0.0104 |
0.21+0.20 −0.14 |
b | ≥23.54+0.88 −0.89 M⊕ |
0.14339±0.00003 | 30.5987+0.0083 −0.0084 |
0.06±0.04 |
d | ≥7.60±1.05 M⊕ | 0.19394+0.00017 −0.00018 |
48.1345+0.0628 −0.0661 |
0.12+0.13 −0.09 |
c | ≥21.09+1.24 −1.26 M⊕ |
0.36175+0.00048 −0.00047 |
122.6196+0.2429 −0.2371 |
0.11+0.10 −0.08 |