ஜிதேந்திர சிங் | |
---|---|
வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | விஜய் குமார் சிங் |
பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
புவி அறிவியல்கள் | |
பதவியில் 26 மே 2014 – 8 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜெய்பால் ரெட்டி |
பின்னவர் | ஹர்ஷ் வர்தன் |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 8 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜெய்பால் ரெட்டி |
பின்னவர் | ஹர்ஷ் வர்தன் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | சௌத்ரி லால் சிங் |
தொகுதி | உதம்பூர், சம்மு காசுமீர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 நவம்பர் 1956 சம்மு, சம்மு காசுமீர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மஞ்சு சிங் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | புது தில்லி சம்மு, சம்மு காசுமீர்[1] |
முன்னாள் கல்லூரி | இசுடான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை |
தொழில் | மருத்துவர் அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
ஜிதேந்திர சிங் (jitendra singh, பிறப்பு: 06 நவம்பர் 1956) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு]] இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[2]
இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 2019 ஆம் ஆண்டு இவருக்கு வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]