ஜிம்மி நெல்சன் (அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர்)

ஜேம்ஸ் கஸ் நெல்சன் (James Guess Nelson) (26, சூலை 1919 - 24, திசம்பர் 1986) என்பவர்  அமெரிக்கக் கால்பந்தாட்ட ஆட்டக்காராவார்.[1] அவர் மியாமி சீஹாக்குகளுக்கில் AAFC ஒருமுறை விளையாடியுள்ளார். நெல்சன் , அல்பேனியில் கல்லூரியில் கால்பந்து விளையாடியபோது, 1941 தேசிய சாம்பியன்ஷிப் அணியில் இருந்தார்.[2] 1942 ஆம் ஆண்டு NFL வரைவுகளில் சிகாகோ கார்டினல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் தொழில்முறை கால்பந்து  வீரராக 1946 வரை விளையாடவில்லை. மாறாக, இரண்டாம் உலகப் போரின் போது மார்ச் பீல்டு  என்ற இடத்தில் பணியாற்றினார்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. Crippen, Kenneth R. (2009). The Original Buffalo Bills: A History of the All-America Football Conference Team, 1946–1949. Jefferson, NC: McFarland. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-4619-3.
  2. Walsh, Christopher J. (2006). Where Football is King: A History of the SEC. Lanham, MD: Taylor Trade. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58979-355-2.
  3. Jones, Wilbur D. (2009). "Football! Navy! War!": How Military "Lend-Lease" Players Saved the College Game and Helped Win World War II. Jefferson, NC: McFarland. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-4219-5.