ஜீவா ரவி | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது |
ஜீவா ரவி என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவர் 3 (2012) and ஜீவா (2014), ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். ஜீவா படத்தினை தன் பெயரின் முன்னோட்டாக பயன்படுத்தி ஜீவா ரவி என அறியப்படுகிறார்.[1]
ரவி, திரைப்பட தயாரிப்பாளரான ஜி.எம். வேலுமணி என்பவரின் பேரன் ஆவார். ரவி திரைப்படங்களுக்கு காஸ்டிங் இயக்குனராக முதலில் பணியாற்றினார். அதன் பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றில் குடும்ப தொடர்களில் நடித்தார்.
2013 இல் ஐசுவர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3திரைப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்தார். சுசீந்திரன் இயக்கத்தில் 2014 இல் வெளிவந்த ஜீவா திரைப்படத்தில் மட்டைபந்து பயிற்றுனராக நடித்தார். அதன்பிறகு கத்தி (திரைப்படம்) (2014), காக்கி சட்டை (2015 திரைப்படம்) (2015).[2][3] படங்களிலும் நடித்துள்ளார்.
ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | தொலைக்காட்சி |
---|---|---|---|
2007–2008 | கனா காணும் காலங்கள் | சிறீராம் மற்றும் விக்னேசின் தந்தை | விஜய் தொலைக்காட்சி |
2010–2011 | என் பெயர் மீனாட்சி | ||
2011–2012 | பிரிவோம் சந்திப்போம் | ||
2013–2015 | ஆபிஸ் | கார்த்திக்கேயனின் தந்தை | |
தென்றல் (தொலைக்காட்சித் தொடர்) | சக்தியின் தந்தை | சன் தொலைக்காட்சி | |
2014 | மன்னன் மகள் | ஜெயா தொலைக்காட்சி | |
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் (தொலைக்காட்சி நாடகத் தொடர்) | கௌரவத் தோற்றம் | சன் தொலைக்காட்சி | |
2015 | வள்ளி | சந்திரசேகரன் | |
2016–2017 | காக்க காக்க | ராஜ் தொலைக்காட்சி | |
லட்சுமி வந்தாச்சு | புவியின் தந்தை | ஜீ தொலைக்காட்சி | |
2018–2019 | கல்யாணமாம் கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்) | டாக்டர். சந்திரசேகர் | விஜய் தொலைக்காட்சி |
2018 – 2022 | ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி | ராசாத்தியின் தந்தை | ஜீ தொலைக்காட்சி |
ஓவியா | ரவி வர்மா | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி | |
2019 | நிலா | ராஜசேகர் | சன் தொலைக்காட்சி |
2019 – 2020 | ஆயுத எழுத்து | ரவி | விஜய் தொலைக்காட்சி |
2019 | கோகுலத்தில் சீதை | ஜெய்கிருஷ்ணா ராஜசேகர் | ஜீ தொலைக்காட்சி |
பிங்கர்டிப் | ராமலிங்கம் | ஜீ5 | |
2020 | சித்தி–2 | சன் தொலைக்காட்சி | |
2020-ஒளிபரப்பில் | திருமகள்| | சன் தொலைக்காட்சி |
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2011 | எங்கேயும் எப்போதும் | கௌதமனின் தந்தை | |
வேலூர் மாவட்டம் | |||
மௌனகுரு | |||
2012 | 3 | ஜனனியின் தந்தை | |
சாட்டை | |||
2013 | வத்திக்குச்சி (திரைப்படம்) | ||
நுகம் | |||
2014 | ஜீவா | பயிற்றுனர் | |
கத்தி (திரைப்படம்) | ஆட்சியர் | ||
மீகாமன் (திரைப்படம்) | அணில்நாயர் | ||
2015 | காக்கி சட்டை (2015 திரைப்படம்) | கமிஸ்னர் | |
இன்று நேற்று நாளை | ரவிசங்கர் | ||
இது என்ன மாயம் | மாயாவின் தந்தை | ||
2016 | அழகு குட்டி செல்லம் | ||
மூன்றாம் உலகப் போர் | ரவி | ||
மிருதன் (திரைப்படம்) | தலைமை மருத்துவர் தரன் | ||
2017 | சி3 | மல்லையா | |
பகடி ஆட்டம் | ஜான் | ||
தாயம் | மருத்துவர் | ||
கதாநாயகன் | |||
அறம் (திரைப்படம்) | மருத்துவர் | ||
நெஞ்சில் துணிவிருந்தால் | |||
மாயவன் (திரைப்படம்) | ரவி | ||
2018 | ஸ்கெட்ச் | காவலர் | |
டிக்டிக்டிக் | |||
இமைக்கா நொடிகள் (திரைப்படம்) | |||
2019 | பூமரங் | சிவாவின் தந்தை | |
இளங்கோ | |||
பஞ்சாட்சரம் | ஜீவிகாவின் தந்தை | ||
2020 | திரௌபதி | ||
தீர்ப்புகள் விற்கப்படும் | |||
ஒரு பக்க கதை |