ஜீவிதா ராஜசேகர் | |
---|---|
தெலுங்குத் திரைப்பட நடிகர்களான ஜீவிதாவும், மரு. ராஜசேகரும் அவர்களின் இரண்டு மகள்களுடன் 26 அக்டோபர் 2015 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது எடுத்தபடம் | |
மற்ற பெயர்கள் | ஜீவிதா |
பணி | நடிகை இயக்குநர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1984-1990 |
வாழ்க்கைத் துணை | மரு. ராஜசேகர் (தி.1991-தறுபோது வரை) |
பிள்ளைகள் | சிவானி (பி. 1994) சிவந்திமிகா (பி. 1999) |
ஜீவிதா (Jeevitha) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்திவருகிறார்.[1][2]
ஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | அங்குசம் | தெலுங்கு | ||
1990 | கங்கண பாக்யா | கன்னடம் | ||
1989 | அண்ணா செல்லலு | தெலுங்கு | ||
1989 | மஞ்சிவாரு மாவரு | தெலுங்கு | ||
1988 | வளைகாப்பு | தமிழ் | ||
1988 | தப்புக் கணக்கு | தமிழ் | ||
1988 | ஸ்டேசன் மாஸ்டர் | தெலுங்கு | ||
1988 | ஆகுதி | தெலுங்கு | ||
1988 | ஜானகி ராமுடு | தெலுங்கு | அப்பத்தால சத்தியவதி | |
1988 | பாவா மருதால சவால் | தெலுங்கு | ||
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | தமிழ் | ||
1987 | இனி ஒரு சுதந்திரம் | தமிழ் | ||
1987 | ஏட்டிக்குப் போட்டி | தமிழ் | ||
1987 | ராஜ மரியாதை | தமிழ் | ||
1987 | தாலம்பராலு | தெலுங்கு | ||
1987 | தமித் கத ஆடம் திரிகிந்தி | தெலுங்கு | ||
1986 | தர்மபத்தினி | தமிழ் | ||
1986 | மௌனம் கலைகிறது | தமிழ் | ||
1986 | ஆப்பிரிக்காவில் அப்பு | தமிழ் | ||
1986 | சோறு | தமிழ் | ||
1986 | ஜிகு ஜிகு ரயில் | தமிழ் | ||
1986 | கண்ணத் தொறக்கணும் சாமி | தமிழ் | ||
1986 | எனக்கு நானே நீதிபதி | தமிழ் | ||
1986 | மாருதி | தமிழ் | ||
1986 | பாடும் பறவைகள் | தமிழ் | ||
1986 | பிறந்தேன் வளர்ந்தேன் | தமிழ் | ||
1986 | சோலைப் புஷ்பங்கள் | தமிழ் | ||
1986 | ஆயிரம் கண்ணுடையாள் | தமிழ் | ||
1985 | எங்கள் குரல் | தமிழ் | ||
1985 | ஹலோ யார் பேசறது | தமிழ் | ||
1985 | இது எங்கள் ராஜ்யம் | தமிழ் | ||
1985 | இளமை | தமிழ் | ||
1985 | நானே ராஜா நானே மந்திரி | தமிழ் | ||
1985 | பாடும் வானம்பாடி | தமிழ் | ||
1985 | பட்டுச்சேலை | தமிழ் | ||
1985 | செல்வி | தமிழ் | ||
1985 | வெற்றிக்கனி | தமிழ் | ||
1985 | சுகமான ராகங்கள் | தமிழ் | ||
1984 | உறவை காத்த கிளி | தமிழ் |
ஆண்டு | படம் | மொழி | பங்கு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநர் | தயாரிப்பாளர் | ||||
2002 | சேசு | தெலுங்கு | தமிழ் படமான சேதுவின் மறு ஆக்கம் | ||
2004 | ஆப்த்துடு | தெலுங்கு | இந்தித் திரைப்படமான கட்டக்: லேத்தர் படத்தின் மறு ஆக்கம் | ||
2007 | எவடந்தே நாகேண்டி | தெலுங்கு | மலையாளத் திரைப்படமான லயன் படத்தின் மறு ஆக்கம் | ||
2009 | சத்யமேவ ஜெயதே | தெலுங்கு | இந்தித் திரைப்படமான காக்கி படத்தின் மறு ஆக்கம் | ||
2013 | மகாங்களி | தெலுங்கு | இந்தி படமான ரிஸ்க் படத்தின் மறு ஆக்கம் |