ஜூடோலியா செக்சுமகுலாட்டா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கோலியாப்பிடிரா
|
துணைவரிசை: | பாலிபேகா
|
குடும்பம்: | செராம்பைசிடே
|
பேரினம்: | ஜூடோலியா
|
இனம்: | ஜூ. செக்சுமகுலாட்டா
|
இருசொற் பெயரீடு | |
ஜூடோலியா செக்சுமகுலாட்டா (லின்னேயசு, 1758) |
ஜூடோலியா செக்சுமகுலாட்டா (Judolia sexmaculata) என்பது செராம்பைசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வண்டு ஆகும். சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பில் கரோலஸ் லின்னேயஸ் 1758இல் இதை விவரித்துள்ளார்.[1] இந்த வண்டு பின்லாந்தில் காணப்படுகிறது.[2]
{{cite web}}
: Text "Finnish Biodiversity Info Facility" ignored (help); Text "Occurrence" ignored (help)