நீதிபதி 8 | |
---|---|
இயக்கம் | ஹாங் சேயுங் வான் |
தயாரிப்பு | கிம் மு-ரையோங் |
திரைக்கதை | ஹாங் சேயுங் வான் |
நடிப்பு | |
கலையகம் | பன்சாக்கன்சாக் திரைப்பட தயாரிப்பு |
வெளியீடு | மே 16, 2019 |
ஓட்டம் | 114 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியா |
நீதிபதி 8 (배심원들) என்பது மே 16, 2019 ஆம் அன்று வெளிவரகரவிருக்கும் தென் கொரியாதென்கொரிய நாட்டு சட்டம் பற்றிய திரைப்படமாகும்.[1][2] இந்த திரைப்படத்தை ஹாங் சேயுங் வான் என் பவர் இயக்க, மூண் சொரி மற்றும் பார்க் கியுங் சிக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திலுள்ளனர்.[3][4]
இந்த திரைப்படத்தின் கதை 2008ஆம் ஆண்டு தென்கொரியாவில் முதல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எட்டு சாதாரண குடிமக்கள் ஒரு குற்றவியல் வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்படுகின்றார்கள் அவர்களை பற்றி இந்த கதை விளக்குகின்றது.