ஜூவல் ஓரம் | |
---|---|
பழங்குடியினர் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
பதவியில் 1999–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாஜ்பாய் |
பின்னவர் | கிஷோர் சந்திர டியோ |
உறுப்பினர்: 16வது லோக் சபா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | ஹேமனந்தா பிஸ்வால் |
தொகுதி | சுந்தர்கார்க் |
உறுப்பினர்: 12வது , 13வது மற்றும் 14வது லோக் சபா தேர்தல் | |
பதவியில் 1998–2009 | |
முன்னையவர் | பிரிடா டாப்னோ |
பின்னவர் | ஹேமனந்தா பிஸ்வால் |
தொகுதி | சுந்தர்கார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மார்ச்சு 1961 சுந்தர்கார்க், ஒடிசா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜிங்கியா ஓரம் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
வாழிடம் | சுந்தர்கார்க் |
As of செப்டம்பர் 22, 2006 மூலம்: [1] |
ஜூவல் ஓரம் (Jual Oram) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்[1]. வயது, 53. ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த, 12, 13, 14வது லோக்சபா தேர்தலில் சுந்தர்கார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஒடிசாவின் மூத்த தலைவரான இவர், மாநிலத் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்தார். தற்போது பா. ஜ. க., துணைத் தலைவராக உள்ளார். இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஹாக்கி வீரர் திலீப் குமார் டிர்கியை 18,829 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.