ஜெகதே சிறீகுமார்[1] | |
---|---|
![]() | |
இயற்பெயர் | சிறீகுமார் ஆச்சாரி |
Medium |
|
நடிப்புக் காலம் | 1975 – 2012[1] |
நகைச்சுவை வகை(கள்) |
|
வாழ்க்கைத் துணை |
|
சிறீகுமார் ஆச்சாரி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவரை ஜெகதே சிறீகுமார் என்று அறிகின்றனர்.[1] 500 கற்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3][4] இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.