ஜெட் (ஆங்கில மொழி: Jeth, பஞ்சாபி மொழி: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.