ஜெப்ரி டூபின் | |
---|---|
![]() | |
பிறப்பு | 21 மே 1960 (அகவை 64) |
படித்த இடங்கள் |
|
பணி | Pundit, பத்திரிக்கையாளர், சட்ட அறிஞர், எழுத்தாளர் |
இணையம் | http://www.jeffreytoobin.com/ |
ஜெப்ரி ரொஸ் டூபின்[1] (Jeffrey Ross Toobin, பிறப்பு: மே 21, 1960) ஒரு அமெரிக்க வக்கீல், எழுத்தர், மற்றும் சி.என்.என், தி நியூ யார்கரின் சட்ட ஆலோசகர்[2].
டூபின் நியூயார்க் நகரத்தில் பிறந்தார்[3], ஏ.பி.சி நியூஸ், சி.பி.எஸ் ஆகியவற்றின் செய்தித் தொகுப்பாளர்கள் மர்லீன் சேண்டேர்ஸ் மற்றும் ஜெரோம் டூபின் ஆகியோரின் மகனாவார். நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பள்ளியில் தனது இளம்வயது பள்ளியை முடித்தார். ஹார்வார்ட் கல்லூரியில் படித்தார்.
1986 ஆம் ஆண்டு, டூபின் ஏமி மக்கின்டோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)