ஜெய்ந்த பட்டர் | |
---|---|
பிறப்பு | ஏறத்தாழ கிபி 820[1] |
இறப்பு | ஏறத்தாழ கிபி 900 [1] |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | நியாய தத்துவம் |
ஜெயந்த பட்டர் (Jayanta Bhatta) (பிறப்பு:கிபி 820 – இறப்பு:கிபி 900)[1]) இந்தியாவின் காஷ்மீர் கவிஞரும், நியாய தத்துவ ஆசிரியரும்[2][3], காஷ்மீர உத்பால வம்ச மன்னர் சங்கரவர்மனின் ஆலோசகரும் ஆவார்.இவர் நியாய தத்துவம் குறித்து மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவைகல் தற்போது கிடைக்கவில்லை. இவர் பாணினி எழுதிய சமசுகிருத மொழி இலக்கண நூலான அஷ்டாத்தியாயீக்கு விளக்க உரை எழுதியுள்ளார்.[1]