ஜெயந்தி நடராஜன்

ஜெயந்தி நடராஜன்
சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சர்
பதவியில்
12 சூலை 2011 – 20 திசம்பர் 2013 (ராஜினாமா செய்தார்)
பிரதமர்மன்மோகன் சிங்
இணை அமைச்சர் நிலக்கரி, குடிசார் பறப்பியல்
பதவியில்
1997–1998
பிரதமர்ஐ. கே. குஜரால்
நாடாளுமன்ற உறுப்பினர்மாநிலங்களவை (தமிழ்நாடு)
பதவியில்
2008–2014
பதவியில்
1997–2002
பதவியில்
1992 – 1997 (ராஜினாமா செய்தார்)
பதவியில்
1986–1992
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1954 (1954-06-07) (அகவை 70)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி

(1982–1997;2002–2015)

(1997–2002)
துணைவர்வி. கே. நடராஜன்
பிள்ளைகள்1 (மகன்)
வாழிடம்புது தில்லி/சென்னை
முன்னாள் கல்லூரிஎத்திராஜ் மகளிர் கல்லூரி
As of 26 சனவரி, 2007
மூலம்: [1]

ஜெயந்தி நடராஜன் (Jayanthi Natarajan) இவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1][2][3]. இவர் சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்குமணியின் மகளாவார் எம். பக்தவத்சலம் இவரின் பாட்டனார் ஆவார்.[4][5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காங்கிரஸில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்; ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
  2. "காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைகிறார் ஜெயந்தி நடராஜன் ?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
  3. "காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2015.
  4. "முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மூத்த மகளும் சமூக சேவகருமான சரோஜினி வரதப்பன் (93) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Scion of an illustrious political family". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)