செயந்த் யாதவ்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | ஜெயந் யாதவ் |
---|
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டக்காரர் |
---|
பந்துவீச்சு நடை | வலது கை புறத்திருப்பம் |
---|
பங்கு | அனைத்து திறமை |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் (தொப்பி 286) | 17 நவம்பர் 2016 எ. இங்கிலாந்து |
---|
கடைசித் தேர்வு | 12 திசம்பர் 2016 எ. இங்கிலாந்து |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 216) | 29 அக்டோபர் 2016 எ. நியூசிலாந்து |
---|
கடைசி ஒநாப | {{{lastodidate}}} 2016 எ. நியூசிலாந்து |
---|
ஒநாப சட்டை எண் | 22 |
---|
|
---|
உள்ளூர் அணித் தரவுகள்
|
---|
ஆண்டுகள் | அணி |
2011–முதல் | அரியானா |
---|
2014–முதல் | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 19) |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|
செயந்த் யாதவ் (Jayant Yadav) (பிறந்த 22 ஜனவரி 1990, தில்லி) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ரஞ்சி கோப்பையில் அரியானா மாநிலத்திற்காக விளையாடியவர். பந்து வீச்சு மற்றும் மட்டை வீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர் வலதுகை வீரர் ஆவார். இவர் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் 2016ஆம் ஆண்டு அறிமுகமானார்.[1]
2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் தில்லி அணிக்காக தேர்வானார்.[2] இவர் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக 2018 வரை விளையாடினார். பின்னர் 2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினார்.[3][4]
ஆகத்து 2019-ல், 2019-20 துலீப் கோப்பைக்கான இந்திய கிரீன் அணியில் ஜெயந்த் இடம் பெற்றார்.[5][6] ஜெயந்த் இந்தியன் பிரீமியர் லீக் 2018-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இருப்பினும் இவர், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.[7] பிப்ரவரி 2022-இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[8]
பன்னாட்டு 100 ஓட்டங்கள்
[தொகு]
தேர்வு 100 ஓட்டங்கள்
[தொகு]