ஜெய் பகவான் (Jai Bhagwan) (பிறப்பு: மே 11, 1985) ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் இருமுறை ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் பெற்றுள்ளார். இவர் 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளிலும் 60 கிலோ தாழெடைக் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர் 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ தாழெடைக் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1][2]