ஜெரார்ட் டிப்லோத் (Gérard Diffloth) | |
---|---|
பிறப்பு | சத்தோரோக்சு, பிரெஞ்சு | 13 பெப்ரவரி 1939
இறப்பு | 14 ஆகத்து 2023 சூரின், தாய்லாந்து | (அகவை 84)
தேசியம் | பிரெஞ்சியர் |
பணி | மொழியியலாளர் |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
கல்விப் பணி | |
Main interests | ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் |
ஜெரார்ட் டிஃப்லோத் (Gérard Diffloth, 13 பிப்ரவரி 1939 - 14 ஆகத்து 2023) என்பவர் பிரெஞ்சு மொழியியலாளர் ஆவார். இவர் ஆசுத்ரோ-ஆசிய மொழிகளில் முன்னணி மொழியியல் நிபுணராக அறியப்படுகிறார். இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்திலும், கோர்னெல் பல்கலைக்கழகத்திலும் மொழியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவரது இருளா மொழி ஆய்வுக்குப் பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து இவர் முனைவர் பட்டம் பெற்றார்.[1]