ஜே. அல்லின் டெய்லர் பன்னாட்டு மருத்துவ பரிசு

ஜே. அல்லின் டெய்லர் பன்னாட்டு மருத்துவப் பரிசு (J. Allyn Taylor International Prize in Medicine) ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் உள்ள மேற்கத்திய ஒன்ராறியோ பல்கலைக்கழக இராபர்ட் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவத்திற்காக ஜே. அல்லின் டெய்லர் பன்னாட்டு மருத்தவப் பரிசினை நிறுவியுள்ளது. இந்தப் பரிசு தனிநபருக்கோ நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளில் ஒன்றில் அடிப்படை அல்லது மருத்துவ ஆராய்ச்சித் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களுக்கோ வழங்கப்படுகிறது.[1]

பரிசு பெற்றவர்கள் [2]
ஆண்டு விருதாளர்
2018 இசுத்வான் மோடி
2017 வி. வீ. யோங்
2016 இசுடீபன் டி. கோல்கேட் & மால்கம் சியர்சு
2015 சஞ்சீவ் எசு. கம்பீர்
2014 வர்ஜீனியா எம். ஒய். லீ & ஜான் கியூ ட்ரோஜனோவ்ஸ்கி
2013 சலீம் யூசுப்
2012 வி. ரெக்கி எட்ஜர்டன்
2011 ருடால்ப் ஜேனிஷ்
2010 சார்லசு டெகார்லி
2009 கேரேட் பிட்சுஜெரால்ட்
2008 மைக்கேல் கிரீன்பெர்க் & ரோஜர் நிக்கோல்
2007 ரோரி காலின்சு
2006 மார்க் ஐ. கிரீன்
2005 ரோஜர் சியன்
2004 ரால்ப் வெய்சுலெடர்
2003 இர்விங் வெய்சுமேன்
2002 கிரேம் பெல், சி. ரொனால்ட் கான் & அகே லெர்ன்மார்க்
2001 எரிக் லேண்டர் & கிரெய்க் வெண்டர்
2000 டோனி காண்டர், அந்தோணி பாவ்சன் & ஜோசப் சிலெசிங்கர்
1999 யூடா போக்மேன் & மைக்கேல் அந்தோனி கிம்ப்ரோன் இளையோர்
1998 கிரேம் பைடர் & சார்லசு மிசுட்ரேட்டா
1997 பெர்னார்ட் மாசு, மைக்கேல் ஓல்ட்சுடோன் & பெர்னார்டு ரோய்சுமேன்
1996 கோரி குட்மேன் & தாமசு ஜெசெல்
1995 ஜாக் மில்லர் & ஜொனாதன் ஸ்ப்ரண்ட்
1994 ஜேம்சு எப். குசெல்லா & நான்சி வெக்சுலர்
1993 என்றி பார்னெட், யூஜின் பிரவுன்வால்ட் & லூயிசு லாசக்னா
1992 போ. கே. சீசுஜோ
1991 ஹக் மெக்டெவிட்
1990 சாலமன் சினைடர்
1989 லாரன்சு க்ரூக்சு & அலெக்சாண்டர் மார்குலிஸ்
1988 பிரேசர் மசுடர்டு & மரியன் பாக்கம்
1987 பீட்டர் ஆர்மிடேஜ், ஆல்வன் பைன்சுடீன் & டேவிட் சாக்கெட்
1986 டேவிட் போவன்
1985 ஜியான் பிரான்சுவா போரெல்

மேலும் காண்க

[தொகு]
  • மருத்துவ விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About the J. Allyn Taylor International Prize in Medicine". Robarts Research Institute. 25 July 2018. Archived from the original on 3 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  2. "Previous Recipients". Robarts Research Institute. 25 July 2018. Archived from the original on 30 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.