ஜே. ஆர். கங்காரமணி | |
---|---|
பிறப்பு | மும்பை, மராட்டியம் |
பணி | சமூக பணியாளர், தொழிலதிபர், (நிறுவனர் அல்ப் பாரா 1980 ல் நிறுவப்பட்டது) |
வலைத்தளம் | |
http://www.drjrg.com/index.php/profile |
ஜே. ஆர். கங்காரமணி (J. R. Gangaramani) என்பவர் ஒர் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர் ஆவார்.[1][2]
இவர் 1974 இல் மும்பையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் குடிபெயர்ந்து, 1980 இல் அல்ப் பாரா எனும் கட்டுமான நிறுவனம் அமைத்தார். தற்போது அதில் சுமார் 18000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.[3]