ஜெ. ஹா. பட்டேல் | |
---|---|
9வது கர்நாடக முதலமைச்சர் | |
பதவியில் 31 மே 1996 – 7 அக்டோபர் 1999 | |
ஆளுநர் | குர்சித் ஆலம் கான் |
முன்னையவர் | தேவ கௌடா |
பின்னவர் | சோ. ம. கிருசுணா |
தொகுதி | சென்னகிரி |
2வது கர்நாடக துணை முதலமைச்சர் | |
பதவியில் 11 திசம்பர் 1994 – 31 மே 1996 | |
ஆளுநர் | குர்சித் ஆலம் கான் |
முன்னையவர் | சோ. ம. கிருசுணா |
பின்னவர் | சித்தராமையா |
தொகுதி | சென்னகிரி |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1967–1971 | |
முன்னையவர் | எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் |
பின்னவர் | டி. வி. சந்திரசேகரப்பா |
தொகுதி | சிமோகா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கரிகனூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா | 1 அக்டோபர் 1930
இறப்பு | 12 திசம்பர் 2000 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 70)
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய ஜனதா தளம், சம்யுக்தா சோசலிச கட்சி |
துணைவர் | சர்வமங்களா படேல் |
ஜெயதேவப்பா ஹாலப்பா பட்டேல் (ஆங்கில மொழி: Jayadevappa Halappa Patel; J. H. Patel; கன்னடம்: ಜಯದೇವಪ್ಪ ಹಾಲಪ್ಪ ಪಟೇಲ್; 1 அக்டோபர் 1930 – 12 திசம்பர் 2000) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 9வது முதலமைச்சராக 31 மே 1996 முதல் 7 அக்டோபர் 1999 வரை பணியாற்றி உள்ளார்.[1]
ஜெ. ஹா. பட்டேல் கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் 1 அக்டோபர் 1930 அன்று பிறந்தார்.[2][3] இவர் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். சிமோகா மக்களவைத் தொகுதியில் 1967 இல் தேர்வு செய்யப்பட்டார். இவர் துணை முதல்வராக 1996இல் பணியாற்றி உள்ளார். இவர் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சிறிதும் தொடர்பு அல்லாத முதல் முதல்-அமைச்சர் ஆவார். 70 வயதில் பெங்களூரில் காலமானார்.[4][5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)