வடசேரி தமோதர நம்பூதிரியின் மாணவர், நீலகண்ட சோமயாஜியின் சமகாலத்தவர், திருக்கண்டியூர் அச்யுதபிஷாரடியின் குரு
ஜேஷ்டதேவர் (Jyeṣṭhadeva) (மலையாளம்: ജ്യേഷ്ഠദേവൻ) (பிறப்பு:ஏறத்தாழ 1500 - இறப்பு: 1575)[1][2]சங்கமகிராம மாதவன் நிறுவிய கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் பயின்ற வானியலாளர் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். ஜேஷ்டதேவர் கணிதவியல் மற்றும் வானியல் குறித்து இயற்றிய யுக்திபாஷா எனும் நூல் மற்றும் நீலகண்ட சோமயாஜி இயற்றிய தந்திரசம்கிரகா எனும் நூலுக்கு எழுதிய விளக்க உரைக்காக பெரிதும் அறியப்பட்டவர்.
யுக்திபாஷா நூலில் ஜேஷ்டதேவர் நுண்கணிதம் குறித்து அதிகம் குறித்துள்ளார்.[3][4] Jyeṣṭhadeva also authored Drk-karana a treatise on astronomical observations.[5]
↑J J O'Connor; E F Robertson (November 2000). "Jyesthadeva". School of Mathematics and Statistics University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் 28 January 2010.
K. V. Sarma (1972). A history of the Kerala school of Hindu astronomy (in perspective). Vishveshvaranand Indological series. Vol. 55. Vishveshvaranand Institute of Sanskrit & Indological Studies, Hoshiarpur, Panjab University. Bibcode:1972hksh.book.....S.
For a modern explanation of Jyeṣṭhadeva's proof of the power series expansion of the arctangent function: Victor J. Katz (2009). "12". A history of mathematics: An introduction (3 ed.). Addison Wesley. pp. 450–455. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-321-38700-4.