ஜொகூர் பாரு (P160) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Johor Bahru (P160) Federal Constituency in Johor | |
ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி (P160 Johor Bahru) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 136,368 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | ஜொகூர் பாரு தொகுதி |
முக்கிய நகரங்கள் | ஜொகூர் பாரு; லார்க்கின்; பாசிர் பெலாங்கி; ஜொகூர் பாரு சென்ட்ரல் |
பரப்பளவு | 35 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
நீக்கப்பட்ட காலம் | 1959 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
இதற்கு மாற்றான தொகுதி | 1974 |
மக்களவை உறுப்பினர் | அக்மால் நசருல்லா முகமட் நாசிர் (Akmal Nasrullah Mohd Nasir) |
மக்கள் தொகை | 177,823 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Federal Constituency; சீனம்: 新山国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P160) ஆகும்.[6]
ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு 1974-ஆம் ஆண்டில் மீண்டும் மறு உருவாக்கம் பெற்றது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
இசுகந்தர் மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். மற்றும், தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]
ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
ஜொகூர் பாரு தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
ஜொகூர் பாரு தொகுதி | ||||
மலேசிய சட்டமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1959 | சுலைமான் அப்துல் ரகுமான் (Suleiman Abdul Rahman) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | |
ஜொகூர் பாரு தீமோர்; ஜொகூர் பாரு பாராட் என இரு தொகுதிகளாக உருவாக்கம் | ||||
மலேசிய நாடாளுமன்றம் | ||||
ஜொகூர் பாரு தீமோர் தொகுதி உருவாக்கம் | ||||
ஜொகூர் பாரு தொகுதி | ||||
4-ஆவது மக்களவை | P114 | 1974–1978 | ஜபார் அம்சா (Jaafar Hamzah) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | சரீர் அப்துல் சமாட் (Shahrir Abdul Samad) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
ஜொகூர் பாரு தொகுதி | ||||
7-ஆவது மக்களவை | P130 | 1986–1988 | சரீர் அப்துல் சமாட் (Shahrir Abdul Samad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
1988–1990 | சுயேச்சை | |||
8-ஆவது மக்களவை | 1990–1995 | முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
9-ஆவது மக்களவை | P141 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P160 | 2004–2008 | சரீர் அப்துல் சமாட் (Shahrir Abdul Samad) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அக்மால் நசருல்லா முகமட் நாசிர் (Akmal Nasrullah Mohd Nasir) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அக்மால் நசருல்லா முகமட் நாசிர் (Akmal Nasrullah Mohd Nasir) | பாக்காத்தான் அரப்பான் | 43,252 | 45.82 | 16.49 ▼ | |
ஜொகான் அரிபின் முகமட் ரொபி (Johan Arifin Mohd Ropi) | பாரிசான் நேசனல் | 27,211 | 28.83 | 8.86 ▼ | |
முகமட் மோதா யாக்கோப் (Mohd Mohtah Yacob) | பெரிக்காத்தான் நேசனல் | 22,075 | 23.39 | 23.38 | |
முகமட் அகிரி மகமூட் (Mohd Akhiri Mahmood) | தாயக இயக்கம் | 1,855 | 1.97 | 1.97 | |
மொத்தம் | 94,393 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 94,393 | 98.82 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,128 | 1.18 | |||
மொத்த வாக்குகள் | 95,521 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,36,368 | 69.22 | 11.29 ▼ | ||
Majority | 16,041 | 16.99 | 7.63 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [12] |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அக்மால் நசருல்லா முகமட் நாசிர் (Akmal Nasrullah Mohd Nasir) | பாக்காத்தான் அரப்பான் | 50,052 | 62.31 | 62.31 | |
சரீர் அப்துல் சமாட் (Shahrir Abdul Samad) | பாரிசான் நேசனல் | 30,270 | 37.69 | 18.99 ▼ | |
மொத்தம் | 80,322 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 80,322 | 98.38 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,323 | 1.62 | |||
மொத்த வாக்குகள் | 81,645 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 80.51 | 2.51 ▼ | |||
Majority | 19,782 | 24.62 | 11.26 | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [13] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)