ஜோ சாங்-வூக் 주상욱 | |
---|---|
பிறப்பு | சூலை 18, 1978 சியோல் தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1998-இன்று வரை |
முகவர் | Madin Entertainment |
ஜோ சாங்-வூக் (ஆங்கில மொழி: Joo Sang-wook) (பிறப்பு: ஜூலை 18, 1978) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் ஏர் சிட்டி, ஜெயன்ட், குட் டாக்டர், கன்னிங் சிங்கிள் லேடி போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் புகழ் பெற்றநடிகர் ஆனார்.[1][2]