ஜோகோரா

ஜோகோரா
ஜோகோரா thaiana
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசுடிரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பொட்டாமிடே
பேரினம்:
ஜோகோரா

போட், 1966
மாதிரி இனம்
ஜோகோரா ஜோகோரென்சிசு
ரூக்சு, 1936
சிற்றினம்

உரையினை காண்க

ஜோகோரா (Johora) என்பது மலாய் தீபகற்பம் மற்றும் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படும் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும். [1] இது பின்வரும் சிற்றினங்களை உள்ளடக்கியது:[2]

  • ஜோகோரா ஐபூவே (என்ஜி, 1986)
  • ஜோகோரா கவுன்சில்மணி (என்ஜி, 1985)
  • ஜோகோரா கபென்சிசு (பாட், 1966)
  • ஜோகோரா கிராலேட்டர் என்ஜி, 1988
  • ஜோகோரா குவா இயோ, 2001
  • ஜோகோரா கெய்செனி என்ஜி & டகேடா, 1992
  • ஜோகோரா இன்டர்மீடியா (என்ஜி, 1986)
  • ஜோகோரா ஜோகோரென்சிசு (ரூக்சு, 1936)
  • ஜோகோரா மர்பி (என்ஜி, 1986)
  • ஜோகோரா புனிசியா (என்ஜி, 1985)
  • ஜோகோரா சிங்கபோரென்சிசு (என்ஜி, 1986)
  • ஜோகோரா தகனென்சிசு (பாட், 1966)
  • ஜோகோரா தையான லீலாவதனகூன், லெக்னிம் & என்ஜி, 2005
  • ஜோகோரா தோய் என்ஜி, 1990
  • ஜோகோரா தியோமனென்சிசு (என்ஜி & எல். டபிள்யூ. எச். டான், 1984) 

பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இப்பேரினத்தினைச் சார்ந்த நான்கு சிற்றினங்களை அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று அச்சுறு நிலைய அண்மித்த இனமாக உள்ளது. சிற்றினம் ஒன்று தரவுகள் போதாததாகவும், மற்றொன்று, ஜொகோரா சிங்கபோரென்சிசு மிக அருகிய இனமாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Darren C. J. Yeo; Hsi-Te Shih; Rudolf Meier; Peter K. L. Ng (2007). "Phylogeny and biogeography of the freshwater crab genus Johora (Crustacea: Brachyura: Potamidae) from the Malay Peninsula, and the origins of its insular fauna". Zoologica Scripta 36 (3): 255–269. doi:10.1111/j.1463-6409.2007.00276.x. 
  2. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (Portable Document Format). Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.