ஜோசப் கிராசுத்துவைட் Joseph Crosthwait | |
---|---|
பிறப்பு | 1681[1] இங்கிலாந்து[1] |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கிரீன்விச் அரசு வான்காணகம்[1] |
ஜோசப் கிராசுத்துவைட் (Joseph Crosthwait)முதல் அரசு வானியலாளரான ஜான் பிளேம்சுட்டிடுக்கு முதன்மை உதவியாளர் ஆவார்[1] .
கும்பர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட கிராசுத்துவைட் 1798 இல் கிர்ரின்விச் அரசு வான்காணகத்துக்கு வந்தார். அங்கே இவர் 1719 இல் பிளேசுட்டீடு இறக்கும் வரை இருந்தார்.[2]> இவர் வித்வை மார்கரெட் பிளேம்சுட்டீடுடனும்[3] ஆபிரகாம் சார்ப்புடனும் இணைந்து Historia Coelestis Britannica, Atlas Coelestis ஆகிய பிளேம்சுட்டீடின் நூல்களின் பதிப்புப் பணிகளை இறுதிசெய்தார்.[1]