டகாட்ரியா Dacatria | |
---|---|
டகாட்ரியா டெம்ப்லாரிசு வேலைக்காரத் தேனீ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | பார்மிசிடே
|
துணைக்குடும்பம்: | மைர்மிசினே
|
சிற்றினம்: | கிர்மடோகேசுட்ரினி
|
பேரினம்: | டகாட்ரியா ரிகாடோ, 1994
|
இனம்: | ட. டெம்ப்லாரிசு
|
இருசொற் பெயரீடு | |
டகாட்ரியா டெம்ப்லாரிசு ரிகாடோ, 1994 |
டக்காடிரியா (Dacatria) என்பது எறும்புகள் குடும்பத்தின் மைர்மிசினே துணைக்குடும்ப பேரினமாகும்.[1] இது தென் கொரியாவில் முதன்முதலில் விவரிக்கப்பட்டது.[2] டகாட்ரியா டெம்ப்லாரிசு என்ற ஒற்றை சிற்றினம் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளது. தென் கொரியா, வியட்நாம் மற்றும் சீனாவிலிருந்து மட்டுமே இந்த சிற்றினம் இதுவரை அறியப்பட்டுள்ளது.[3]