டபுள்ஸ் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | கே. ராஜன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | பிரபுதேவா மீனா விவேக் மணிவண்ணன் கோவை சரளா |
வெளியீடு | 2000 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]
டபுள்ஸ் | |
---|---|
பாடல்
| |
வெளியீடு | சனவரி 1, 2000 |
இசைத்தட்டு நிறுவனம் | பைவு தார் ஆடியோ |
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | அடி காதல் | உன்னிகிருட்டிணன், அரிணி | வைரமுத்து |
2 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு | வைரமுத்து |
3 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, தேவன் | வைரமுத்து |
4 | கலர்புல் நிலவு | வசுந்தரா தாசு, திம்மி | வைரமுத்து |
5 | நான் இப்போ | அரிகரன் | வைரமுத்து |
6 | இராமா இராமா | அனுராதா சிறீராம், சுவருணலதா | வைரமுத்து |