டப்பாங் கூத்து இசையும் ஆட்டமும் கலந்த தமிழர் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றாகும். இறப்பு வீடுகளில் இது வழங்கப்பட்டு வந்தாலும் இன்று இது ஒரு பரவலர் ஆட்டமும் இசையாகவும் மருவியுள்ளது. தமிழ் சினிமாவிலும் இது பிரபலமாக இருக்கின்றது.