டார்லிங், டார்லிங், டார்லிங் | |
---|---|
![]() குறுவட்டு உறை | |
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | மாணிக்கவாசகம் சண்முகராஜன் |
கதை | கே. பாக்யராஜ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கே. பாக்யராஜ் பூர்ணிமா சுமன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | சியாம் |
கலையகம் | விக்ராந்த் கிரியேசன் |
விநியோகம் | விக்ராந்த் கிரியேசன் |
வெளியீடு | 14 நவம்பர் 1982 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
டார்லிங், டார்லிங், டார்லிங் (Darling, Darling, Darling) 1982ஆவது ஆண்டில் கே. பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] பாக்யராஜ் உடன் பூர்ணிமா, சுமன் ஆகியோர் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பின்னர் கன்னடத்தில் பிரேமி நம்பர் 1 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[4]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[5]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | அழகிய விழிகளில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | புலமைப்பித்தன் | 04:21 |
2 | மை டியர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | முத்துலிங்கம் | 04:10 |
3 | ஓ நெஞ்சே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பி. சரண், பல்லவி, வசந்தி | 'குருவிக்கரம்பை சண்முகம் | 04:31 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)