திரிலோகி நாத் சதுர்வேதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களில் ஒருவர். இவர் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதைப் பெற்றுள்ளார்.
![]() | இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |