டி75 சாலை (ஐக்கிய அரபு அமீரகம்)

வார்ப்புரு:Infobox road/shieldmain/துபாய்

வார்ப்புரு:Infobox road/name/துபாய்
د ٧٥
அல் குட்டாயத் சாலை வலது பக்கமாக ஜஃபில் சாலையுடன் இனைகிறது Zabeel
வழித்தடத் தகவல்கள்
நீளம்:3.0 km (1.9 mi)
முக்கிய சந்திப்புகள்
  D 92 ((அல் மினா சாலை)
D 90 ((அல் மன்கூல் சாலை)
நெடுஞ்சாலை அமைப்பு
வார்ப்புரு:Infobox road/browselinks/துபாய்

டி 75 ( அரபி: د ٧٥ ), ஷேக் ரஷீத் சாலை அல்லது அல் குட்டாயத் சாலை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் உள்ள ஒரு சாலையாகும்.இந்த சாலை புர் துபாயில் தொடங்குகிறது.டி 92 (அல் மினா சாலை) க்கு செங்குத்தாக இயங்கும் . டி 75 தென்கிழக்கு நோக்கி அல் மன்கூல், அல் கராமா மற்றும் அல் ஜஃபிலியா ஆகிய பகுதிகளை நோக்கி செல்கிறது. இந்த சாலை இறுதியில் அல் கராமா இன்டர்சேஞ்சில் உம் ஹுராரிர் சாலையுடன் இணைகிறது.

டி 75 வழித்தடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் .இந்தோனேசியாவின் துணைத் தூதரகம், ஜபீல் ரயில் நிலையம், ஜபீல் பார்க், கராமா ஷாப்பிங் சென்டர் மற்றும் கராமா தபால் அலுவலகம் ஆகியவை.

மேலும் பார்க்க

[தொகு]

List of roads in Dubai