டூவ் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | செய்ன் குடா (ஆங்கிலக் கால்வாய்) 49°21′32″N 1°10′10″W / 49.35889°N 1.16944°W |
நீளம் | 79 கிமீ |
டூவ் ஆறு (Douve River) பிரான்சின் ஆறுகளில் ஒன்று. 79 கிமீ நீளமுள்ள இந்த ஆறு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கின்றது.