டெம்பர் | |
---|---|
இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
கதை | வக்கன்தம் வம்சி |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் காஜல் அகர்வால் கிருஷ்ண முரளி பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சியாம் கே. நாயுடு |
வெளியீடு | 13 பிப்ரவரி 2015[1] |
ஓட்டம் | 147 நிமிடங்கள் [2] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹350 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | ₹743 மில்லியன்[4] |
டெம்பர் 2015இல் வெளிவந்த இந்தியத் தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இதனை வக்கன்தம் வம்சியின் கதையில் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார்.[5] ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால், கிருஷ்ண முரளி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)