![]() | |
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | விரிவு-காகிதம் |
உரிமையாளர்(கள்) | விஜயா செய்தித்தாள் நிறுவனம் |
ஆசிரியர் | கேசர அபேவர்தனா |
தலைமை ஆசிரியர் | கேசர அபேவர்தனா |
நிறுவியது | 1999 |
அரசியல் சார்பு | முற்போக்கு |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | ![]() |
இணையத்தளம் | dailymirror |
டெயிலி மிரர் (ஆங்கிலம் மொழி : Daily Mirror) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில மொழித் தின நாளிதழ் ஆகும். இந்த நாளிதழானது விஜயா செய்தித்தாள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்மிரர் செய்தி இணைய தளமாகவும், தி சன்டே டைம்சு, லங்கதீபா மற்றும் டெயிலி எஃப்டி போன்றவை இதன் சகோதர பத்திரிக்கைகளாகும்.[1]