டெரோயிசு மொம்பேசே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகார்பினிடே
|
குடும்பம்: | இசுகார்பானிபார்மிசு
|
பேரினம்: | |
இனம்: | டெ. மொம்பேசே
|
இருசொற் பெயரீடு | |
டெரோயிசு மொம்பேசே ஜெ. எல். பி. சுமித், 1957 |
டெரோயிசு மொம்பேசே (Pterois mombasae), என்பது ஆப்பிரிக்க சிங்கமீன், தீமீன் அல்லது குஞ்சத்துடுப்பு துருக்கிமீன் எனப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடல் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது. இவை முதுகெலும்பற்ற விலங்குகள் (கடற்பாசிகள்) வாழும் மென்மையான அடிப்பாகமுடைய கடல் பகுதிகளில் இணைந்து வாழ்கின்றன. இம்மீன் அதிகபட்சமாக 20 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஓரளவு வணிக மதிப்பு கொண்டது.