டெல்லி பெல்லி | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | அபினெய் தியோ |
தயாரிப்பு | ஆமிர் கான் கிரண் ராவ் இரோனி சுகுருவாலா |
கதை | அக்சத் வெர்மா |
இசை | ராம் சம்பத் |
நடிப்பு | இம்ரான் கான் விர் தாசு குணால் இராய் கபூர் பூர்ணா ஜெகன்நாதன் |
ஒளிப்பதிவு | சேசன் வெட் |
கலையகம் | அமீர் கான் புரொடெக்சன்சு |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 1 சூலை 2011(India) 10 மே 2012 (Hong Kong) |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் இந்தி[1] |
ஆக்கச்செலவு | ₹ 23 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹ 87.60 கோடி[2] |
டெல்லி பெல்லி 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். அக்சத் வர்மாவின் தயாரிப்பில், அபினய் தியோவின் இயக்கத்தில் வெளியானது. குணால் ராய் கபூர், வீர் தாசு, பூர்ணா ஜகன்னாதன், சேனாசு டிரெசரிவாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது சேட்டை என்னும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[3][2][4]