டேவிட் எரிக் எட்மண்ட்சு (David Eric Edmunds) ஒரு பிரித்தானிய கணிதவியலாளர் ஆவார்.
இவர் கணிதப்பகுப்பாய்வில் தன் பணிகளை மேற்கொண்டார்.
1955-இல் காட்ரிஃப் பல்கலைக்கழகத்தில், திரு. ரோசா எம்.மோரிசு அவர்களின் மேற்பார்வையிங்கீழ் தன்னுடைய முனைவர் பட்டத்தை பெற்றார்[1]
1996-ல் இலண்டன் கணிதக்கழகம் இவருக்கு “போல்யா” பரிசினைத் தந்து கௌரவித்தது[2].
யான்.எம்.பால் என்பவர் இவரின் ஆராய்ச்சிக்குழுவின் மாணவர்களில் ஒருவராவார்.