டேவிட் சல்லஹாம்
பிறப்பு டேவிட் இலியாஸ் சல்லஹாம் அக்டோபர் 24, 1977 (1977-10-24 ) (அகவை 47) ப்ரெஸ்னோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா படித்த கல்வி நிறுவனங்கள் மிச்சிகன் பல்கலைக்கழகம் பணி செயற்பாட்டுக் காலம் 2003–இன்று வரை வாழ்க்கைத் துணை
டேவிட் இலியாஸ் சல்லஹாம் (ஆங்கிலம் : David Elias Callaham ) (பிறப்பு: அக்டோபர் 24, 1977)[ 1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் வொண்டர் வுமன் 1984 (2020) மற்றும் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் [ 2] (2021) போன்ற பல திரைப்படங்களில் இணை திரைக்கதையாளராக பணி புரிந்ததற்காக அறியப்படுகிறார்.
சல்லஹாம் அக்டோபர் 24, 1977 அன்று கலிபோர்னியாவின் ப்ரெஸ்னோவில் லீ ஹ்சு மற்றும் மைக்கேல் கல்லாஹம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கிரிகோரி என்ற சகோதரர் இருக்கிறார்.[ 3] இவரது தாய் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.[ 4] [ 5] அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார் மற்றும் 1999 இல் பட்டம் பெற்றார்.[ 6] [ 7] இவர் 2009 இல், கால்ஹாம் பிரீ திச்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[ 8] இருவர்களும் ஒரு குழந்தை உண்டு.[ 9]
↑ "David E Callaham was born on October 24, 1977 in Fresno County, California" . California Birth Index . California Office of Health Information and Research. Retrieved December 4, 2018 .
↑ Fleming, Mike Jr. (December 3, 2018). " 'Shang-Chi' Marvel's First Asian Film Superhero Franchise; Dave Callaham Scripting, Search On For Director Of Asian Descent" . Deadline Hollywood .
↑ "Participant Bios" . Christina and Greg's Wedding . Retrieved 2021-09-04 .
↑ Francisco, Eric. "Shang-Chi writer: "America can be a very different country for different people." " . Inverse (in ஆங்கிலம்). Retrieved 2021-09-04 .
↑ McNary, Dave (4 December 2018). "Marvel Studios Developing 'Shang-Chi' Movie With Dave Callaham Writing" . Variety .
↑ "Dave Callaham" . IMDb .
↑ Voices, Fresh. "SCREENWRITER PROFILE: DAVE CALLAHAM" . www.fresh-voices.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2021-09-04 .
↑ "A Vintage Wedding in Los Angeles, CA" . theknot.com (in ஆங்கிலம்). Retrieved 2021-09-04 .
↑ "The Irresistible Allure of Shang-Chi Villain Tony Leung" . Vanity Fair (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-03. Retrieved 2021-09-04 .