டைசன் ப்யாலூ | |
---|---|
பிறப்பு | டைசன் பிரெட் ப்யாலூ 14 நவம்பர் 1976 கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா |
வடிவழகுவியல் தகவல் | |
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) |
முடியின் நிறம் | பிரவுன் |
கண் நிறம் | பிரவுன் |
டைசன் பிரெட் ப்யாலூ (பிறப்பு: நவம்பர் 14, 1976) ஒரு அமெரிக்க நாட்டு விளம்பர நடிகர். இவர் Models.comல் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டைசன் ப்யாலூ கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். இவர் தனது 15வது வயதில் வடிவழகு (விளம்பர நடிகர்) செய்ய தொடங்கினார்.