டைசரோசு புதைப்படிவ காலம்: | |
---|---|
கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகோரினிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பி
|
குடும்பம்: | |
பேரினம்: | டைசரோசு
|
சிற்றினம் | |
|
டைசரோசு (Diceros) என்பது இன்று உயிருடன் உள்ள கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகார்னிசு) மற்றும் அழிந்துபோன ஒரு சிற்றினத்தினைக் கொண்ட காண்டாமிருகத்தின் பேரினமாகும்.
டைசரோசு ஆரம்பக்காலத்தில் செரடோதீரியம் பேரினத்திலிருந்து பிரிந்த பேரினமாகும். குறிப்பாக இது செ. நியூமேரி சிற்றினத்தினைக் கொண்டிருந்தது.[1] இருப்பினும் மியோசீனில் இருந்து செ. நியூமேரியை விடப் பழைய இனம் டைசரோசில் ( டை. ஆசுடிராலிசு) வைக்கப்பட்டுள்ளது. டை. பிரேகாக்சு கருப்பு காண்டாமிருகத்தின் நேரடி மூதாதையராகக் கருதப்படுகிறது.