டைசுகோலம்பா | |
---|---|
![]() | |
Discolampa ethion ulyssides | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Discolampa |
டைசுகோலம்பா (Discolampa) என்பது நீலன்கள் (லைகேனிடே) பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் இலங்கை முதல் நியூ கினியா வரை காணப்படும் ஓர் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் உள்ளன.