டைப்ளோடாக்சிசு பேயேரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | கணுக்காலி
|
வகுப்பு: | பூச்சி
|
வரிசை: | கோலியாப்பிடிரா
|
குடும்பம்: | இசுகேராபேயிடே
|
பேரினம்: | டைப்ளோடாக்சிசு
|
இனம்: | டை. பேயேரி
|
இருசொற் பெயரீடு | |
டைப்ளோடாக்சிசு பேயேரி இசுகேப்பர், 1907 |
டைப்ளோடாக்சிசு பேயேரி (Diplotaxis beyeri) பழங்காலத்தில் எகிப்தியர்கள் புனிதமாக கருதிய் வண்டு ஆகும். இது இசுகேராபேயிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்த வண்டுகள் மத்திய அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது[1][2][3]