டையசோல்

டையசோல் (Diazole) என்பது C3H4N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட சமபகுதிய வேதிச்சேர்மம் ஒன்றைக் குறிக்கும். மூன்று கார்பன் அணுக்களும் இரண்டு நைட்ரசன் அணுக்களும் சேர்ந்து உருவான ஐந்து உறுப்பினர் வளையச் சேர்மம் டையசோல் எனப்படுகிறது[1].

பின்வருவன இரண்டு மாற்றியங்களாகும் :

மேற்கோள்கள்

[தொகு]
  1. Diazole, merriam-webster.com