பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டோடெக்கேனால்
| |
வேறு பெயர்கள்
இலாரால்டிகைடு; டோடெக்கைல் ஆல்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
112-54-9 | |
ChEBI | CHEBI:27836 |
ChemSpider | 7902 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8194 |
| |
பண்புகள் | |
C12H24O | |
வாய்ப்பாட்டு எடை | 184.32 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம்[1] |
அடர்த்தி | 0.83 கி.செ.மீ−3[1] |
உருகுநிலை | 12 °C (54 °F; 285 K)[1] |
கொதிநிலை | 257 °C (495 °F; 530 K)[1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xi N |
தீப்பற்றும் வெப்பநிலை | 114 °C (237 °F; 387 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டோடெக்கேனால் (Dodecanal ) என்பது C12H24O என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இலாரால்டிகைடு அல்லது டோடெக்கைல் ஆல்டிகைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பல வாசனைத் திரவியங்களில் பகுதிப்பொருளாக டோடெக்கேனால் காணப்படுகிறது. இயற்கையில் சிட்ரசு வகை எண்ணெய்களில் டோடெக்கேனால் கிடைக்கிறது. ஆனால் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான மாதிரிகள் டோடெக்கேனால் சேர்மத்தை ஐதரசன் நீக்கவினைக்கு [2] உட்படுத்தி தயாரிக்கிறார்கள்.
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)