த மேக்கிங் ஆஃப் த மகாத்மா The Making of the Mahatma | |
---|---|
இயக்கம் | சியாம் பெனகல் |
கதை | ஃபாத்திமா மிர் |
இசை | வனராஜ் பட்டியா |
நடிப்பு | ரஜித் கபூர், பல்லவி ஜோஷி |
ஒளிப்பதிவு | அசோக் மேத்தா |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 144 நிமிடங்கள். |
மொழி | ஆங்கிலம் |
த மேக்கிங் ஆஃப் த மகாத்மா (The Making of the Mahatma) என்பது 1996 ஆண்டைய இந்தோ - தென்னாப்பிரிக்க கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை சியாம் பெனகல் இயக்கியுள்ளார். மகாத்மா என்று போற்றப்படும் அளவுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி செதுக்கப்பட்ட காலமான அவர் 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த வாழ்கைப் பற்றிய திரைப்படமாக இது உள்ளது. இப்படமானது ஃபாத்திமா மிர் எழுதிய ‘The Apprenticeship of a Mahatma’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[1] (இவரே படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்).
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)