தகராறு | |
---|---|
![]() | |
இயக்கம் | கணேஷ் விநாயக் |
தயாரிப்பு | தயாநிதி அழகிரி விவேக் ரத்தினவேல் |
கதை | கணேஷ் விநாயக் |
இசை | தரண் பிரவின் சத்யா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | தில்ராஜ் |
படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
கலையகம் | கிளவுட் நைன் மூவீஸ் |
விநியோகம் | உதயநிதி ஸ்டாலின் தயாநிதி அழகிரி |
வெளியீடு | 6 திசம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தகராறு (Thagaraaru) என்பது 2013ல் வெளிந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கணேஷ் வினாயக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்திருந்தது.[1][2]
இத்திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பிரவீன் சத்யாவுடன் இணைந்து தரன் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]