தகிசர் | |
---|---|
அடைபெயர்(கள்): दहिसर | |
ஆள்கூறுகள்: 19°15′00″N 72°51′34″E / 19.250069°N 72.859347°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகரம் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400 068 (East & West) |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 47 |
தகிசர் (Dahisar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு புறநகர்ப்பகுதியின் வடக்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தகிசர் ஆறு பாய்கிறது. இப்பகுதியில் குஜராத்தி மக்களுக்கு அடுத்து மராத்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். சர்ச் கேட்டிலிருந்து விரார் செல்லும் மின்சார தொடருந்துகள் தகிசார் வழியாகச் செல்கிறது. இதனருகில் போரிவலி பகுதி உள்ளது. தானே மாவட்டத்தில் இருந்த தகிசர் பகுதி 1956-ஆம் ஆண்டில் மும்பை பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது. [1]