தங்கமணி ரங்கமணி

தங்கமணி ரங்கமணி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். ராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
பல்லவி
முரளி
நாகராஜசோழன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
தேவிஸ்ரீ
கோவை சரளா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கமணி ரங்கமணி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.

வெளி இணைப்புகள்

[தொகு]