பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) சல்பைடு
| |
வேறு பெயர்கள்
தங்க சல்பைடு, தங்க டிரைசல்பைடு, இருதங்கம் மூசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
1303-61-3 | |
ChemSpider | 4953696 |
EC number | 215-124-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6451223 |
| |
UNII | 9VE32L584P |
பண்புகள் | |
Au2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 490.1 |
தோற்றம் | கருமை நிறத்தூள் |
அடர்த்தி | 8.750 |
கரையும் தன்மையற்றது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம் (III) சல்பைடு (Gold(III) sulfide) என்பது Au2 S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய சேர்மமாகும். தூய மாதிரிகள் இதுவரை அறியப்படவில்லை. தங்கம் (III) சல்பைடு பாடப்புத்தகங்கள் அல்லது மதிப்புரைகளில் விவரிக்கப்படவில்லை. டைஹைட்ரஜன் சல்பைடு (H2S) மற்றும் தங்கம் (III) குளோரைடின் (AuCl3) ஈதர் கரைசல் இவற்றின் வேதி வினையில் இருந்து கிடைக்கப்பெறுகிறது [1]